குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

மாவட்ட உணவு பொருள் வழங்கள்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை, கரூர்.
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, மதுரை பைபாஸ் ரோடு, கரூர்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

நிகழ்ச்சி நிரல்

நாள்: 24.07.2019 நேரம்: 2.00 மணி இடம்: கல்லூரி அரங்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : முனைவர் திரு.T .சாலை பற்குணன், முதல்வர்
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி

தலைமையுரை : திரு.K .செங்குட்டுவன், தாளாளர்
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி

நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து விழாபேருரை : திருமதி. K.R . மல்லிகா, அவர்கள்
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்.

நுகர்வோர் விழிப்புணர்வு : திரு..k.k சொக்கலிங்கம், அவர்கள்
ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளர்,
குடிமக்கள் நுகர்வோர் மன்றம்ரூபவ் தமிழ்நாடு.

சிறப்புரை : Dr.R.சசி தீபா D.O,
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுபாட்டுத்துறை, கரூர்.
கிராமியம் Dr.நாரயாணன்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு நுகர்வோர்
குழுக்களின் ஒருங்கிணைப்பு. CAT

திரு.U .சங்கர்
பொது செயலாளர்; குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்கம்
திருமதி. S .மாலதி, TSO
வட்ட வழங்கல் அலுவலர். அரவக்குறிச்சி, கரூர்.

நன்றியுரை : முனைவர் K.ரமேஷ் குமார், வணிகவியல் துறைத்தலைவர்
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி கரூர்.