CITY UNION BANK TRAINING – NEWS

சிட்டியூனியன் வங்கி பயிற்சி நிறைவு

 

சிட்டியூனியன் வங்கியானது வள்ளுவர் கல்லூரியில் வளாக நேர்காணல் மூலம் 18 மாணவர்களை பணியில் சேர தேர்வு செய்தது. மேற்கண்ட மாணவர்களுக்கு கோவையில் உள்ள வங்கியின் பயிற்சி கல்லூரியில் 15 நாட்கள் பயிற்சியளிக்கப்பட்டது. நமது கல்லூரி மாணவர்கள் சிறப்பாகவும் ஆர்வத்துடனும் பயிற்சியை நிறைவு செய்தனர். பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்விலும் நம் கல்லூரி மாணவர்கள் முன்னிலை வகித்தனர். பயிற்சி கல்லூரி அலுவலர்கள் நமது கல்லூரி மாணவர்களை வெகுவாக பாராட்டி நல்ல முறையில் சிறப்பாக பணி புரிந்திட வாழ்த்தினர்.