மதுரை மாநகர் சிறப்பு பற்றிய கல்விச் சுற்றுலா

மதுரை மாநகர் சிறப்பு பற்றிய கல்விச் சுற்றுலா

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தமிழ்த்துறை முழுவதும் கல்வி சுற்றுலா சென்ற பொழுது அங்கேää திரு.அ.ச.ஞானசம்பந்தம் ஐயா அவர்களை சந்தித்தோம்.

ழஐயா அவர்கள் மதுரையின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.

ழசங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை மாநகர் என்று மதுரையின் சிறப்பை எடுத்து இயம்பினார்.

ழசுடர்விட்டு எரியும் தீ இரண்டு பேருக்கு மட்டுமே சொந்தமானது என்றார்.

ழஓன்று – மதுரையை எரித்த கண்ணகி.
ழஇரண்டு – சமணர்கள் சைவ மடத்திற்கு தீ வைத்த போது திருஞானசம்பந்தர் பைய சென்று பாண்டிய மன்னனை பிடித்தக் கொள்ள என்றார்.

ழகாந்தியடிகள் 14ää முறை மதுரை வந்துள்ளார். என்றும்ää மதுரையில் ஏழைகளைக் கண்டுமனம் வெதும்பி அன்றிலிருந்து மேலாடை அணிவதையே விட்டு விட்டார் என்று மனம் உருகி அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் பேசினார்.

ழதமிழின் பெருமையைää
ழ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி.
என்று பறை சாற்றினார்.

ழசேரர் சோழர் பாண்டியர் போல படைப்புக் காலந்தோறும் மேம்பட்டு வரும் தமிழ்மொழி என தமிழை சிறப்பித்தார்.

ழதமிழ் கற்றால் கண்டிப்பாக பெருமையோடும்ää புகழோடும்ää பிரபலமாகவும் ஆகலாம் என சுட்டிக்காட்டினார்.

ழமாணவர்களின் உயர்வுக்கு வழிகாட்டினார். நுpறைய புத்தகங்களை வாசித்தால் உயரலாம் என அறிவுறுத்தினார்.

ழபேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் எனவும்ää உயர்ந்த குறிக்கோள் வாழ்க்கையின் இலட்சியம் எனவும் எடுத்துக் கூறினார்.

ழஆசிரியர்களை முனைவர் பட்டம் பெறும்படி கேட்டுக் கொண்டார்.

ழவள்ளுவர் கல்லூரியின் பெருமைகளையும்ää கல்லூரி தாளாளர் ஐயா. செங்குட்டுவன் அவர்களை பெருமையாக புகழ்ந்து கூறினார்.
ழபல ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் கரூர் மாநகரில் திருவள்ளுவருக்கு சிலை வைத்த பெருமை ஐயா. செங்குட்டுவன் அவர்களையே சாரும் என்றவுடன் எங்களுக்கு எல்லாம் மெய்சிலிர்த்தது.

ழசங்க இலக்கிய பாடல்களை தெரிந்து வைத்துக் கொள்ளும்படி அறிவுரையாக மாணவர்களுக்குக் கூறினார்.

ழநம் வள்ளுவர் கல்லூரிக்கு ஒரு முறை வருவதாக தெரிவித்தார்.

ழஅழகர்மலைää பழமுதிர்சோலைää திருமலை நாயக்கர் மஹால் போன்ற இடங்களுக்கு சென்று களியுங்கள் என்றார்.

ழஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு தூண் இசை மிகுந்தது என்பதையும்ää கலைவாணர் N.ளு கிருஷ்ணன் மதுரை வந்த போது இந்த இசைத்தூணைப் பார்த்து தும்தும் பம்பம் என்று ஓசையின் விளக்கத்தை கேட்டு பின் அவரே துன்பம் தவிர்த்திடுங்கள் வாழ்வி;ல் என்றார்.

ழபின்னர்ää
கோவிலின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.