nsscamp

               

வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரி  சார்பாக 10.02.2020 முதல் 15.02.2020 வரை நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் தொடக்கவிழா  மலைக்கோவிலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி தாளாளர் திரு. க.செங்குட்டுவன் அவர்கள் தலைமையுரைம், கல்லூரி முதல்வர் முனைவர். திருமதி. இரா.வாசுகி அவர்கள் விளக்கவுரைம், மலைக்கோவிலூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு. தமிழ்மணி அவர்கள் வாழ்த்துரைம்  வழங்கிச் சிறப்பித்தனர்.